Jubilee Bridge - Jubilee Walk

Places

Jubilee Bridge

Please scroll down to view information about this place in the following languages:
中文 - Mandarin | بهاس ملايو - Bahasa Melayu | தமிழ் - Tamil

Opened by Singapore’s third Prime Minister Lee Hsien Loong as part of Singapore’s Golden Jubilee Celebrations, this bridge was a suggestion by Singapore’s founding Prime Minister Lee Kuan Yew to provide a friendly, barrier-free connection between the Merlion Park and the waterfront promenade in front of the Esplanade.

The 220-metre bridge offers a panoramic vista of the historic Civic District to the east and of the Central Business District and Marina Bay to the west. Marina Bay is the result of the foresight of Singapore’s planners, who had initiated land reclamation at Marina South and Marina Centre in 1971 to create a substantial land bank for the future growth of the city centre. The reclaimed land formed an inland bay that provided a new focal point for the city and a stage for national celebrations.


金禧桥

金禧桥为纪念新加坡建国50周年而建,由新加坡第三任总理李显龙先生主持启用仪式。建设这座桥的建议源自建国总理李光耀先生,其目的是建造亲步行和无障碍通道,以衔接鱼尾狮公园和滨海艺术中心前方的滨海湾步行道。

站在220米长的金禧桥上,周围的景致一览无遗—— 东边是极具历史意义的市政区,西边是中央商业区和滨海湾。滨海湾是新加坡城市规划高瞻远瞩的成果——1971年,当局展开滨海南和滨海中心的填海造地工程,为市中心未来的发展提供土地储备,填海而成的滨海湾也就此成为市区中的新活动中心及举办全国性庆典的场地。

Scroll Up


Jambatan Jubli

Jambatan ini dirasmikan oleh Perdana Menteri Singapura yang ketiga, Encik Lee Hsien Loong, sebagai sebahagian daripada Sambutan Jubli Emas Singapura. Jambatan ini merupakan saranan Perdana Menteri pertama Singapura, Encik Lee Kuan Yew, untuk menyediakan laluan penghubung di antara Taman Merlion dengan persiaran di pesisiran di hadapan Esplanade yang mesra pengguna dan bebas halangan.

Jambatan sepanjang 220 meter ini menawarkan pemandangan panorama Kawasan Sivik di bahagian timur dan Kawasan Pusat Bandar dan Marina Bay di bahagian barat. Marina Bay merupakan hasil pandangan jauh perancang-perancang Singapura yang telah mencadangkan agar penambakan tanah dijalankan di Marina South dan Marina Centre pada 1971 untuk mewujudkan kawasan tanah yang cukup luas bagi pertumbuhan masa depan pusat bandar. Kawasan tanah tambak ini menjadikan kawasan darat di pesisiran bertambah luas yang menyediakan tempat tumpuan utama yang baru bagi bandar ini dan pentas bagi perayaan-perayaan kebangsaan.

Scroll Up


பொன்விழாப் பாலம்

சிங்கப்பூர் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமர் திரு லீ சியன் லூங் அவர்களால் இப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. மெர்லயன் பூங்காவையும் எஸ்பிளனேடின் முன்னுள்ள நீர்முகப்பில் அமைந்துள்ள உலாவிடத்தையும் இணைக்கும் பயன்பாட்டுக்கு உகந்த தடங்கலில்லா இணைப்பு ஒன்றைக் கட்டவேண்டும் என்பது சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ அவர்களின் ஆலோசனையாகும்.&

220 மீட்டர் நீளமுள்ள இப்பாலத்திலிருந்து கிழக்கில் குடிமை வட்டாரம், மேற்கில் மத்திய வர்த்தக வட்டாரம் மற்றும் மரினா பே ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த பகுதியைக் காணலாம். நகர மையப் பகுதியின் எதிர்கால வளர்ச்சியைக் கருதி சிங்கப்பூரின் நகர திட்டமிடுவோர், தொலைநோக்குப் பார்வையுடன் மரினா சவுத் மற்றும் மரினா சென்டர் ஆகிய இடங்களில் நிலமீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்படி மீட்கப்பட்ட நிலம், ஓர் உள்நாட்டு நீர்நிலையாக உருவாகி நகரத்தின் முக்கிய மையப் பகுதியாகவும் தேசிய கொண்டாட்டங்கள் நிகழும் மேடையாகவும் விளங்குகிறது.

Scroll Up