Asian Civilisations Museum - Jubilee Walk

Places

Former Empress Place Building (now Asian Civilisations Museum)
1 Empress Place, Singapore 1769555
Get Directions

Please scroll down to view information about this place in the following languages:
中文 - Mandarin | بهاس ملايو - Bahasa Melayu | தமிழ் - Tamil

Completed in 1867, this building originally served as a courthouse, but was subsequently used by the Colonial Secretariat and Legislative Council and known as the Government Offices. The adjacent square was named Empress Place in 1907 in honour of Britain's Queen Victoria, who also held the title Empress of India.

Empress Place was the setting for early calls for self-governance, notably a rousing 1956 speech by Singapore’s first Chief Minister David Marshall, in which he called for a “Malayan Merdeka”. 

Singaporeans flocked to the building, to register as voters for the Legislative Assembly elections of 1959 when Singapore embarked on the era of self-rule, and as citizens of the Republic of Singapore after full independence in 1965.

The building was converted into the Empress Place Museum in 1989 and became home to the Asian Civilisations Museum in 2003.

Learn more about this National Monument.


亚洲文明博物馆

这栋建筑于1867年建成,原设计用途为法院,建好后却用作海峡殖民地辅政司署的办公处和立法会的会议厅,因此也称作政府办公室。为了纪念英国女王维多利亚,大厦旁的广场在1907年命名为皇后坊,以示对英女王的敬意,维多利亚女王生前也拥有印度女皇的头衔。

皇后坊是早期本地领袖号召人民争取独立自治的群众大会地点之一。1956年,新加坡第一任首席部长马绍尔在这里发表了一场慷慨激昂的演讲,高呼人民要的是“马来亚的默迪卡!”(马来文默迪卡即“独立”之意)

1959年,新加坡迈入自治时代,人们涌到这里登记为选民,要在立法议会选举中投票。当新加坡在1965年独立时,人们也在这栋楼里登记为新加坡公民。

1989年,这栋建筑重修后成了新加坡文物馆,2003年起改为亚洲文明博物馆。


Muzium Tamadun Asia

Bangunan ini telah dibina pada 1867 dengan tujuan asalnya sebagai sebuah Mahkamah, tetapi kemudiannya telah digunakan oleh Urus Setia Penjajah dan Majlis Perundangan dan dikenali sebagai Pejabat Pemerintah. Kawasan berhampiran telah dinamakan Empress Place pada 1907 sebagai penghormatan kepada Permaisuri Victoria Britain yang juga menyandang gelaran Maharani India.

Empress Place ialah tempat di mana seruan awal untuk pemerintahan sendiri dibuat, dan yang paling ketara adalah ucapan yang penuh bersemangat yang disampaikan di situ oleh Ketua Menteri Singapura yang pertama, Encik David Marshall, pada 1956 di mana beliau menyeru agar sebuah “Malaya yang Merdeka” dibentuk.

Rakyat Singapura telah datang beramai-ramai ke bangunan ini untuk mendaftar sebagai pengundi bagi pilihan raya Dewan Perundangan 1959 apabila Singapura memasuki zaman pemerintahan sendiri, dan sebagai rakyat Republik Singapura setelah mencapai kemerdekaan penuh pada 1965.

Bangunan ini telah diubah menjadi Muzium Empress Place pada 1989 dan pada 2003 pula ia telah menjadi Muzium Tamadun Asia.


ஆசிய நாகரிகங்கள் அரும்பொருளகம்

1867ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டடம், ஆரம்ப காலத்தில் நீதிமன்றமாகச் செயலாற்றி, பின்னர் காலனிச் செயலகத்தாலும் சட்டசபையாலும் பயன்படுத்தப்பட்டு, அரசாங்க அலுவலகங்கள் என்றும் வழங்கப்பட்டது. பக்கத்தில் இருந்த சதுக்கம், 1907ஆம் ஆண்டு, இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தைச் சூடியிருந்த இங்கிலாந்து அரசி விக்டோரியாவைக் கெளரவிக்கும் வகையில் எம்பிரஸ் பிளேஸ் என்று அழைக்கப்பட்டது.

எம்பிரஸ் பிளேஸ்தான் சிங்கப்பூரின் முதலாவது முதலமைச்சராக இருந்த திரு டேவிட் மார்ஷல் அவர்கள் தன்னாட்சி பற்றி, குறிப்பாக, மலாயா சுதந்திரம் பற்றி 1956ஆம் ஆண்டில் உணர்ச்சிகரமான ஓர் உரையின் மூலம் குரல் கொடுத்த முதல் இடமாகத் திகழ்ந்தது.

சிங்கப்பூரர்கள், சிங்கப்பூரின் தன்னாட்சியின் தொடக்கத்தைக் குறிக்க 1959ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போதும் 1965இல் முழுச்சுதந்திரம் பெற்ற பின்பு சிங்கப்பூர்க் குடியரசின் குடிமக்கள் என்ற முறையிலும் இவ்விடத்திற்குத் திரளாக வந்து வாக்காளர்களாகப் பதிவு செய்துகொண்டனர்.

இக்கட்டடம் 1989இல் எம்பிரஸ் பிளேஸ் அ,ரும்பொருளகமாகவும் 2003இல் ஆசிய நாகரிகங்கள் அரும்பொருளகத்தின் இருப்பிடமாகவும் மாறியது.